இசையமைப்பாளர் அனிருத்துக்குத் திருமணம்..! அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

Wait 5 sec.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறனின் திருமணம் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு விழா சென்னையில் வரும் நவ.21ஆம் தேதி நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெலங்கானா முதல்வரைச் சந்தித்து வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் இசையில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவு சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை திருமண வரவேற்பு நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.Sun Group Chairman Shri Kalanithi Maran and his wife, Smt. Kavery Maran, met Hon’ble Chief Minister Shri A. Revanth Reddy at his residence in Jubilee Hills and invited him to the wedding reception of their daughter, Kavya Maran.The wedding reception of Kavya Maran and Anirudh… pic.twitter.com/eMnnHSmAkb— Telangana CMO (@TelanganaCMO) October 16, 2026நடிப்பு அரக்கிகள் ஆலியா பட், மமிதா பைஜூ..! எஸ்.ஜே. சூர்யா புகழாரம்!Anirudh Ravichander - Kavya Maran wedding reception date announced!