புதுதில்லி: சர்க்யூட் ஹவுஸில் தங்க அனுமதி கோரி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த மனு, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துதல், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தல் தொடர்பான வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் வெள்ளிக்கிழமை(அக். 16) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்:* தனியார் விமான நிறுவனங்களால் விதிக்கப்படும் விமானக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களில் உள்ள 'கணிக்க முடியாத ஏற்ற இறக்கங்களைக்' கட்டுப்படுத்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களைக் கோரும் மனு.* துர்கா பூஜைக்காக தனது தொகுதியான கிருஷ்ணநகருக்குச் செல்லும் போது, சர்க்யூட் ஹவுஸில் தங்க அனுமதி கோரி திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த மனு.* சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துதல், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தல் ஆகியவற்றைக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது. Important cases listed before the Supreme Court on Friday, October 16சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 16) எந்தெந்த வழக்குகள் விசாரணை?