இரு மாநில வளர்ச்சி குறித்து சந்திரபாபு நாயுடு உடன் ஆலோசனை நடத்தியதாக ஆந்திரத்தில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், உங்கள் வரவேற்புக்கும் என்னை அழைத்ததற்கும் நன்றி. என் நெஞ்சில் குடியிருக்கும் விஜயவாடா மக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கமும் நன்றியும் என முதல்வர் விஜய் பேசினார். Consultation on the development of both states: CM Vijay speaks in Andhra Pradesh.