கடைசி டி20: இலங்கை பந்துவீச்சு; ஆறுதல் வெற்றி பெறுமா?

Wait 5 sec.

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.பாகிஸ்தான் - இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (அக்டோபர் 13) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்கிறது.முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், முழுமையாக தொடரை வெல்லும் முனைப்பில் பாகிஸ்தான் களமிறங்குகிறது. தொடரை இழந்த இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.Sri Lanka won the toss and elected to bowl in the third T20 match against Pakistan.