தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன், லட்சுமி மேனன், பாக்யலட்சுமி மற்றும் அஜயன் அடாட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படமானது தற்போது மலையாளம் ஜீ5ல் வெளியாகியுள்ளது.