விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் படப்பிடிப்பு நிறைவு!

Wait 5 sec.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ஸ்லம் டாக் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தெலுங்கு திரைப்பட இயக்குநர் புரி ஜெகன்நாத் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோட்.ஆக்‌ஷன் பாணி கதைக்களம் கொண்ட இப்படத்தில் தபு, சம்யுக்தா, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார்.நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்செஷன் அன்-கட் வடிவத்தின் ஓடிடி தேதி! Filming for the movie 'Slum Dog', starring actor Vijay Sethupathi, has been completed.