தன்னம்பிக்கை உயரும். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் கிளை அலுவலகங்களுக்குப் பயணம் செய்து மற்ற ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுப்பீர்கள். வியாபாரிகள் புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகளின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாகச் செயல்படும்.அரசியல்வாதிகள் பொறுப்புடன் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைத் தேடாமலேயே பெறுவீர்கள்.பெண்கள் பெற்றோருக்கு ஆதரவாக இருப்பீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.