வார பலன்கள் (அக். 16 - 22) - மகரம்

Wait 5 sec.

பயணங்களில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உருவாகும்.உத்தியோகஸ்தர்களின் வேலைப்பளு குறைய சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரிகள் சிறிது செலவு செய்து கடையை அலங்கரிப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.அரசியல்வாதிகளுக்கு கட்சி விஷயங்களில் மதிப்பு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த ஏற்ற வாய்ப்பு கிடைக்கும்.பெண்கள் குடும்ப வருவாயைப் பெருக்கப் பாடுபடுவீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.