சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!

Wait 5 sec.

சென்னை பெரம்பூர் தொகுதி பேசின் பாலம் அருகே மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதற்கு முன்னதாகவே நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது. இதனிடையே சென்னையில் தனது தொகுதியான பெரம்பூரில் பேசின் பாலம் அருகே மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். அவருடன் அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர். சென்னை மாநகராட்சி பேசின் பாலம் பகுதியில் ஓட்டேரி நல்லா கால்வாயானது பக்கிங்ஹாம் கால்வாயில் சேரும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத் தாமரைகள் மற்றும் வண்டல்களை அகற்றும் பணிகளை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.Chief Minister Vijay inspects rainwater drainage works in Chennaiஅரிசி விலை உயர்வுக்கு இதுதான் காரணம்! அமைச்சர் வெங்கடரமணன்