டோரதி சண்டைக்காட்சி மேக்கிங் விடியோ!

Wait 5 sec.

டோரதி திரைப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக எடுக்கப்பட்டது.கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று ரூ. 20 கோடி வரை வசூலித்தது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற அக். 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. Here's the making of ...'The Red Sand'#Dorothy 25th Day Special ❤️Running Successfully in Theatres...#Dorothy25thDay#DorothyWinsBIG #DorothyTheCinemaTheChange https://t.co/ZduB4dAOds— karthik subbaraj (@karthiksubbaraj) October 19, 2026 இந்த நிலையில், டோரதி திரையரங்குகளில் 25-வது நாளை நிறைவு செய்துள்ள நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற செம்மண் சண்டைக்காட்சியின் மேக்கிங் விடியோவை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். ஜாலியா இருந்த ஒருத்தன் இரண்டாவது பாடல் எப்போது? A making-of video of an important fight scene from the movie Dorothy has been released.