செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்டமுதல்வர் விஜய் - புகைப்படங்கள்

Wait 5 sec.

செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தில் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்ட முதல்வர் விஜய்.சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள செயின்ட்-கோபேன் உலகளாவிய கண்ணாடி வளாகத்திற்குச் சென்ற போது, கண்ணாடிப் பலகையில் கையெழுத்திடும் முதல்வர் விஜய்.செயின்ட்-கோபேன் அலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய்,ஒரகடம் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தில் முதல்வர் விஜய்.