நடிகர் விஷாலின் மகுடம் படத்தின் 4வது பாடல் தேதி!

Wait 5 sec.

நடிகர் விஷால் இயக்கியுள்ள மகுடம் படத்தின் 4வது பாடல் வெளியாகவுள்ளது.சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் 'மகுடம்’ படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.இப்படத்தில் விஷால் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இயக்குநராகும் தனது 30 ஆண்டுகால கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியதாக விஷால் கூறியிருந்தார். இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் நான்காவது பாடலான ‘காத்தாக வாழப்போறோம்’ நாளை (ஆகஸ்ட் 5) வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.Some songs are heard. Some songs are felt.Tomorrow, experience the emotion of #KaathaagaVaazhaporam / #EeBhoomiAndhalanni from #Magudam / #MakutamYet another Magic by #GVPrakash @VishalKOfficial @officialdushara @gvprakash @yoursanjali @SuperGoodFilms_ pic.twitter.com/m5g851Vh5C— Magudam Official (@MagudamOfficial) August 4, 2026ஜிடிஎன் படத்தில் ரங்கநாயகி கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன்! The fourth song from the movie Magudam, directed by actor Vishal, is set to be released.