சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 3) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

Wait 5 sec.

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பிணை கோரிய மனு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 3) விசாரணைக்கு வருகின்றன.• ஜாதி, மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு சான்று வழங்க சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரிய நடிகர் பார்த்திபன் மனு விசாரிக்கப்படுகிறது.• திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக விலக்கு கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்படுகிறது. • குதிரை பேர வழக்கில் பிணை கோரி நரேஷ், சேதுராஜ் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வரவிருக்கிறது. Important cases, including the bail petition filed by Vilathikulam DMK MLA Markandeyan, are coming up for hearing at the Madras High Court today (Aug. 3).6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு