வெளியீட்டுக்குத் தயாரான அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர்!

Wait 5 sec.

நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவான ஒன்ஸ் மோர் திரைப்படம் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் நடிகர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “ஒன்ஸ் மோர்”. இப்படத்தில், நடிகை அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.நவீன கால இளைஞர் ஒருவரின் காதலைப் பேசும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.மலையாள திரையுலகில் வெளியான “ஹிருதயம்” படத்தின் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.You asked. We heard. ❤️Arriving with all the kaadhal this evening #OnceMore Release Date Announcement at 5PM Written & directed by @isrikanthmv A @heshamawmusic musical @iam_arjundas @AditiShankarofl @OlickalSona @editorNash @Foxy_here03 @Yuvrajganesan… pic.twitter.com/0hpa43RbaZ— Million Dollar Studios (@MillionOffl) August 4, 2026 இந்த நிலையில், ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படம் நீண்ட காலமாக வெளியீட்டைச் சந்திக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ்! அடுத்தடுத்து வெளியான பட அறிவிப்புகள்!An announcement has been made regarding the release of the film Once More, starring Arjun Das and Aditi Shankar.