அமெரிக்கா-இரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை விலக்கிக் கொண்டுள்ளது. இஸ்ரேல் அமைதியை நீட்டிக்க ஒத்துழைக்கவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.