இ20, இ85: எத்தனால் கலப்பால் கார், பைக் மைலேஜ் குறையுமா? 10 கேள்விகளுக்கு எளிய விளக்கம்

Wait 5 sec.

எத்தனால் என்பது ஒரு வகையான ஆல்கஹால் ஆகும். இந்த சொல் எத்தில் ஆல்கஹால் என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் வேதியியல் சூத்திரம் C2H5OH ஆகும்.