மேகேதாட்டு: புதிய நடுவர் மன்றம் கோருவது தமிழகத்திற்கு பாதகமா? விவசாயிகள் அச்சம் பற்றி சட்ட நிபுணர்கள் கருத்து

Wait 5 sec.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவது என்பது புதிய பிரச்னை என்பதால் அதற்கு 'புதிய நடுவர் மன்றம்' அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடுவர் மன்றம் கோருவது தமிழகத்திற்கு பாதகமா? விவசாயிகள், சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன?