பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் இரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதுடன் வளைகுடா நாடுகளில் வாழும் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் சாபஹார் துறைமுக முதலீடுகளுக்குப் பெரும் நன்மைகளைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.