திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தின் ஆலையில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு, 64 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இன்று காலையில் அங்கு சுமார் 120 பேர் பணியில் இருந்தபோது அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.