'அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்து' - பாகிஸ்தான் பிரதமர் கூறியது என்ன?

Wait 5 sec.

அமெரிக்கா - இரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாக மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். அவர் கூறியது என்ன? அமெரிக்காவும் இரானும் இதுகுறித்து தெரிவித்தது என்ன?