மாலுமிகள் உயிரிழப்பு குறித்து டிரம்ப் முன்னிலையில் பேசிய மோதி - எதிர்க்கட்சிகள் விமர்சனம் ஏன்?

Wait 5 sec.

அமெரிக்க ராணுவத்தால் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டது குறித்து பிரதமர் மோதி பேசியிருந்தாலும் எதிர்க்கட்சிகள் அவரை விமர்சனம் செய்கின்றன. பிரதமர் மோதி கூறியது என்ன? எதிர்க்கட்சிகள் விமர்சனம் என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.