…………………………………………. கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சில நடுகற்கள், தமிழக வரலாற்றுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. சாதாரண வீரர்களின் நினைவுக்கற்களாகக் கருதப்பட்ட இந்நடுகற்கள், உண்மையில் 13-ம் நூற்றாண்டு அரசியல் மோதல்களின் மறைந்திருக்கும் சாட்சிகள் என்கிற புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, தமிழகத் தொன்மை இயல் … Continue reading →