அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் காணிக்கையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. என்ன நடக்கிறது?