இந்தியாவின் இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தற்போது விரும்பத்தகாத ஒரு காரணத்திற்காகச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இலங்கை ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் எதிரணி வீரருடன் அவர் மோதியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தவறு யாருடையது?