தாயாக ஏங்கும் பெண்களை விந்து தானம் என்ற பெயரில் சுரண்டும் ஆண்கள் - பிபிசி புலனாய்வு

Wait 5 sec.

முறையான மருத்துவ வழிகாட்டுதலின்றி, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் சட்டவிரோதமாக விந்தணுக்களை வழங்கும் நபர்களால் குழந்தை ஏக்கத்தில் இருக்கும் பெண்கள் ஏமாற்றப்படுவதையும், பாலியல் அல்லது பண ரீதியாகச் சுரண்டப்படுவதையும் குறித்து இங்கிலாந்து மருத்துவ அமைப்பு எச்சரிக்கிறது