அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி 28-ஆம் தேதி இரானைத் தாக்குவது என்று எடுக்கப்பட்ட தவறான முடிவின் அரசியல், ராணுவ மற்றும் பொருளாதார விளைவுகளைக் குறிப்பிடுகிறது. அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் எழுப்பும் தவிர்க்க முடியாத முக்கியமான கேள்வி என்ன?