மகரம் - இன்றைய ராசி பலன் (30.11.2026)

Wait 5 sec.

இன்று பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7மகரம் இன்றைய ராசி பலன் (30.11.2026) | Magaram Rasipalan Today | Capricorn Horoscope Today in Tamil