கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 1,974 ஹெக்டேர் கடற்கரையோர நிலப்பரப்பை கடல் அரிப்பால் தமிழ்நாடு இழந்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகத்தின் தரவுகள் கூறுகின்றன. கடல் அரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை? மீனவ மக்களின் வாழ்வாதாரத்தில் இதன் தாக்கம் என்ன?