தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

Wait 5 sec.

நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. கடந்த முறை இந்த மசோதா தோல்வியடைந்த நிலையில் இந்த முறை அதில் என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும் என்பது உற்று நோக்கப்படுகிறது.