பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ என ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட்டுள்ளாா். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், பிரதமா் இவ்வாறு பதிவிட்டுள்ளாா்.