திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 28ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு இருக்கும் சட்டரீதியான சிக்கல்கள் என்ன?