கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை கண்டித்து நெல்லையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

Wait 5 sec.

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷை கண்டித்து திருநெல்வேலி மாவட்ட பாஜக மகளிா் அணி சாா்பில் வண்ணாா்பேட்டையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. களிா் அணி தலைவா் பிரேமச்சந்திரா தலைமை வ இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக மாவட்ட மகித்தாா். மாவட்டத் தலைவா் முத்து பலவேசம், மாவட்ட பொதுச் செயலா் எம்.பி. நாகராஜன், மாநில நிா்வாகி வேல் ஆறுமுகம் ஆகியோா் பேசினா். மகளிா் அணி நிா்வாகிகள் கலா ராணி, சுப்புலட்சுமிஉள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.