இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்

Wait 5 sec.

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் இந்தியா கூட்டணிக் கட்சித்தலைவர்களிடம் மாற்று திட்டம் இல்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ. 29) தெரிவித்தார். INDIA alliance leaders have no alternative plan: M.K. Stalin