திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?

Wait 5 sec.

முதல்வர் விஜய் வெற்றிபெற்று, ராஜிநாமா செய்த திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.ஒரு சில வாரங்களுக்கு முன்பு, நான் அரசியலுக்கு வரலாமா என்று கேட்டு சமூக வலைத்தளத்தில் ஒரு விடியோ வெளியிட்டிருந்தார் ராகவா லாரன்ஸ்.இந்த நிலையில், இன்று வெளியிட்டிருக்கும் விடியோவில், தான் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடவில்லை என்று நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் விடியோவில் தெரிவித்துள்ளார். No contest Trichy East Raghava Lawrence stepping aside for Trisha?