'பூஜ்ஜிய மதிப்பெண் பெற்ற முனைவர்கள்' - அரசு உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடா?

Wait 5 sec.

தமிழ்நாடு முழுவதும் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று எழுத்துத் தேர்வு நடந்தது. மொத்தம் 48 பாடப் பிரிவுகளுக்கு 42,064 பேர் தேர்வை எழுதினர். தற்போது இந்தத் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது ஏன்?