இடைத்தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வைகோ! அதிர்ச்சியில் கட்சியினர்

Wait 5 sec.

திமுக, அதிமுக ரகசிய கூட்டு மிகப்பெரிய அரசியல் மோசடி, தமிழகத்தில் 7 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. முதல்வர் விஜய்க்கு முழு ஆதரவு அளிக்கப்படும், நெஞ்சில் குத்தியவர்கள் வாழ்க என வைகோ பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, திமுகவும் அதிமுகவும் ரகசியமாகச் செயல்பட்டது மிகப்பெரிய அரசியல் மோசடி என்றும், ஊழலற்ற ஆட்சியைத் தரும் முதல்வர் விஜய்க்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும், வரவிருக்கும் 7 தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றும் வைகோ அதிரடியாகக் கூறினார்.இடைத்தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வைகோ! அதிர்ச்சியில் கட்சியினர்திமுக, அதிமுக ரகசிய கூட்டு மிகப்பெரிய அரசியல் மோசடி, தமிழகத்தில் 7 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. முதல்வர் விஜய்க்கு முழு ஆதரவு அளிக்கப்படும், நெஞ்சில் குத்தியவர்கள் வாழ்க என வைகோ பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, திமுகவும் அதிமுகவும் ரகசியமாகச் செயல்பட்டது மிகப்பெரிய அரசியல் மோசடி என்றும், ஊழலற்ற ஆட்சியைத் தரும் முதல்வர் விஜய்க்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும், வரவிருக்கும் 7 தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றும் வைகோ அதிரடியாகக் கூறினார். Vaiko issues a major announcement regarding the by-election! Party members left in shock.