புதிய சியாரா எலக்ட்ரிக் கார் இன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்திய அதன் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சைலேஷ் சந்திரா.இதன் ஆரம்ப விலை 18.79 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒரு முறை சார்ஜ் செய்தால் 665 கி.மீ. வரை பயணம் செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.டாடா புதிய சியரா இவி கார் பூஜ்ஜியத்திலிருந்து 100 kmph செல்ல வெறும் 5.8 வினாடிகளில் எட்டிவிடலாம் என்று தெரிவித்துள்ளது.