இதயம் முரளி திரைப்படத்தின் அடுத்த பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) அறிவித்துள்ளது.தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிய இதயம் முரளி திரைப்படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ளார். நடிகர்கள் ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் இணைந்துள்ள இந்தப் படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இசையமைப்பாளர் தமன் இசை அமைக்கும் இந்தப் படத்தின் நான்கு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகின. இந்த நிலையில், ’கட்டழகி’ என்னும் பாடல் நாளை (ஜுலை 1) வெளியாக உள்ளது.இந்தப் படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.It’s time for more dance and merry#Kattazhagi – the next single from #IdhayamMurali drops from tomorrow. A @MusicThaman celebration.The joyride begins in theatres on July 10.@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran #FahadhFaasil @natty_nataraj @PreityMukundan… pic.twitter.com/ELUqA7bfbB— DawnPictures (@DawnPicturesOff) June 30, 2026குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன்: ஐஸ்வர்யா லட்சுமிThe film crew announced on Tuesday (June 30) that the next song from the movie Idhayam Murali is set to be released tomorrow.