கட்டழகி - இதயம் முரளி புதிய பாடல்!

Wait 5 sec.

இதயம் முரளி திரைப்படத்தில் இடம்பெற்ற கட்டழகி பாடல் வெளியானது.ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிய இதயம் முரளி திரைப்படத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ளார். படத்தில் ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், டிராவிட் செல்வம், ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தின் நான்கு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில், 'கட்டழகி' என்ற பாடல் வெளியிட்டுள்ளனர்.