இதயம் முரளி திரைப்படத்தில் இடம்பெற்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிய இதயம் முரளி திரைப்படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ளார். நடிகர்கள் ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் இணைந்துள்ள இந்தப் படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இசையமைப்பாளர் தமன் இசையமைத்த இப்படத்தின் நான்கு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில், ’கட்டழகி’ என்கிற பாடலைத் தற்போது வெளியிட்டுள்ளனர். விவேக் எழுதிய இப்பாடலை இசையமைப்பாளர் தமன் பாடியுள்ளார். நடிகர் சாந்தனு நடித்த பல்டி திரைப்படத்தின் ஓடிடி தேதி!