இயற்கையாக அமைந்த கூட்டணி!ஆலோசனைக்குப் பிறகு நிர்மல் குமார் பேட்டி!

Wait 5 sec.

தவெக தோழமை கட்சிகளுடன் அமைந்த கூட்டணி இயற்கையானது என சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஜூலை 1) தெரிவித்தார். தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது.இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுடன் நிர்மல் குமார் பேசியதாவது:தவெக தலைமையில் புதிய கூட்டணி அமைந்துவிட்டது. கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க தவெக திட்டமிட்டுள்ளது.தவெக தோழமை கட்சி ஆலோசனைக் கூட்டம் நிறைவு!A natural alliance! Nirmal Kumar speaks to the press after the consultation