மத்திய கிழக்கில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே 14 அம்சங்கள் கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் 5-வது பிரிவே தற்போது இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றத்திற்கு காரணமாக கூறப்படுவது ஏன்?