நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முஸ்லிமாக மதம் மாறிய இந்து இட ஒதுக்கீடு பலன் பெறுவதில் சிக்கல்

Wait 5 sec.

இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BC muslim) என்ற அந்தஸ்தைக் கோர முடியாது. அவர் வெறும் முஸ்லிம் மட்டுமே' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு ஜூன் 25 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.