தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்! (ஜூன் 30)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 30) சவரனுக்கு ரூ. 2,160 குறைந்துள்ளது.தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூன் 22-இல் சவரன் ரூ. 1,08,800-க்கும், ஜூன் 23-இல் சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 1,08,480-க்கும், ஜூன் 24-இல் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ரூ. 1,06,800-க்கும், ஜூன் 25-இல் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ரூ. 1,05,120-க்கும் விற்பனையானது.வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 13,300-க்கும், சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்து, ரூ. 1,06,400-க்கும் விற்பனையான நிலையில், வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராம் ரூ. 70 குறைந்து ரூ. 13,300-க்கும், சவரன் ரூ.560 குறைந்து ரூ. 1,06,400-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ. 2,160 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,04,240-க்கும் கிராமுக்கு ரூ. 270 குறைந்து ரூ. 13,030-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.In Chennai, the price of ornamental gold has decreased by Rs. 2,160 per sovereign.பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!