தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (ஜூலை 1)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 1) சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்த வண்ணம் உள்ளது. அதன்படி நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்தது. இதையடுத்து இன்று (ஜூலை 1, புதன்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,04,800-க்கும் கிராமுக்கு ரூ. 100 குறைந்து ரூ. 13,100 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலைவெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. chennai gold and silver rate today (july 1)