தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்யை எதிர்த்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.Rajasekaran, who contested against Tamizhaga Vettri Kazhagam leader Vijay in the Trichy East constituency and lost, has announced his resignation from the AIADMK.