எப்போதும்போல... த்ரிஷாவெளியிட்ட புகைப்படங்கள்!

Wait 5 sec.

நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் பலருக்கும் பிடித்திருப்பதால் வணிக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.இந்தப் படத்தில் குறைவான காட்சிகளில் நடிகை த்ரிஷா நடித்திருந்தாலும், ஆழமான கதாபாத்திரம் மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு, கருப்பு திரைப்படம் நடிகை த்ரிஷாவுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது என்றே கூறலாம்.எப்போதும் இன்ஸ்டாகிராம் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை த்ரிஷா, முதல்வர் விஜய் பிறந்தநாளுக்கு விதவிதமாக 5 வகையான கேக்குகளை பரிசளித்திருந்தார்.இந்தப் புகைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் (LIKE) செய்திருந்தனர்.இந்த நிலையில், நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’எப்போதும்போல’ என்று பதிவிட்டு, சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.New photos shared by actress Trisha on her Instagram page are going viral on the internet.அப்பா.. முதல் முறையாக இணையத்தில் வைரலாகும் முதல்வர் விஜய் மகன் சஞ்சயின் விடியோ