ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான இம்மோர்டல் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் உருவான ஹாரர் ரொமான்ஸ் திரைப்படம் இம்மோர்டல்.இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் த்ரில்லர் பாணியிலான கதையாக இதன் காட்சிகள் இருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில், இப்படத்தை வருகிற ஜூலை 23 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் அஜித்தின் ஏகே - 64... யார்தான் தயாரிப்பாளர்?The release date for the film Immortal, starring GV Prakash, has been announced.