ஜம்மு-காஷ்மீரில் பதுங்கு குழிகள் அழிப்பு: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்!

Wait 5 sec.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் ஒன்றை ராணுவம் கண்டறிந்துள்ளது. அங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில், கேரன் செக்டார் பகுதியில் ராணுவம் தேடுதல் வேட்டையைத் தொடங்கியதாக அதிகாரிகள் கூறினர்.இந்த நடவடிக்கையின்போது, ​​பாதுகாப்புப் படையினர் பதுங்கு குழி ஒன்றைக் கண்டுபிடித்து அழித்துள்ளனர். அங்கிருந்து 5 ஏகே ரகத் துப்பாக்கிகள்,9 ஏகே மேகசின்கள், ஒரு கைக்குண்டு, வெடிமருந்துகள் மற்றும் போர் தொடர்பான பிற பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.The Army has busted a terrorist hideout and recovered arms and ammunition in Kupwara district of Jammu and Kashmir, officials said on Tuesday.சமூக நீதி விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்க நடவடிக்கை