32 அல்ல 31 பேருக்கு அரசுப் பணி ஆணை! யார் யாருக்கு என்னென்னப் பணி?

Wait 5 sec.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 31 பேருக்குத்தான் அரசுப் பணி வழங்கப்படுகிறது.அதில், சாந்தி என்ற பயனாளிக்கு, பணியாற்ற முடியாத சூழல் இருப்பதால், அரசுப் பணி வழங்கப்படாமல், அதற்கு பதிலாக ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை மட்டும் வழங்கப்படுகிறது.மற்ற 31 பேரின் விவரங்களும், அவர்களுக்கு வழங்கப்படும் பணிவிவரங்களும் வெளியாகியுள்ளது. இதில் 17 பெண்களுக்கும் 14 ஆண்களுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.ஈரோட்டைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணுக்கு கருணைத் தொகை ரூ.10 லட்சம். (அரசுப் பணி இல்லை)ஆனந்தஜோதி - இளநிலை உதவியாளர், பள்ளிக் கல்வித் துறை (கூட்ட நெரிசலில் மனைவி, 2 மகள்களை இழந்தவர்)மா. நிவேதா- இளநிலை உதவியாளர், பள்ளி கல்வித் துறைசு. கலைச்செல்வி - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகுசதீஷ்குமார் - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகுதிவ்யா - இளநிலை உதவியாளர், பள்ளிக் கல்வித் துறைகிருஷ்ணமூர்த்தி - இளநிலை உதவியாளர், பள்ளி கல்வித் துறைமோனிஷா - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைப. சந்திரகலா, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,சந்தியா - இளநிலை உதவியாளர், ஊரக வளரச்சித் துஐறியல் சுதன் - அலுவலக உதவியாளர், கரூர் மாவட்ட நிர்வாகம்மகாலட்சுமி - இளநிலை உதவியாளர், காவல்துறைஅகிலா - அலுவலக உதவியாளர் - ஈரோடு மாவட்ட வருவாய்த் துறைகுணசேகர் - இளநிலை உதவியாளர், ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் துறைதீபலட்சுமி - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைஅஷ்வின்குமார் - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,நிவேதிதா - இளநிலை உதவியாளர், திருப்பூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைமல்லிகா - இளநிலை உதவியாளர், திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,பிரபாகரன் - இளநிலை உதவியாளர், திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைஜோதி - இரவு காவலர், பழங்குடியினர் அடிமலைப்புதூர் உண்டு உறைவிட, உயர்நிலைப் பள்ளி, சேலம்பிரியதர்ஷினி - இளநிலை உதவியாளர், கரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைசக்திவேல் - இளநிலை உதவயிளர், பள்ளிக் கல்வித் துறையோகேஷ்குமார் - இரவுக்காவலர், வருவாய்த் துறைரகுநாதன் - இரவு காவலர் பணி, மாவட்ட வருவாய்த் துறைசெல்வராணி - மசால்ஜி, வருவாய்த் துறை முருகன் - அலுவலக உதவியாளர், கரூர்மாவட்ட நிர்வாகம்ஷர்மிளா - இளநிலை உதவியாளர், பதிவுத்துறைஜெயப்பிரகாஷ் - இளநிலை உதவியாளர், திருப்பூர் ஊரக வளர்ச்சித் துறைதனலட்சுமி - இளநிலை உதவியாளர், காவல்துறை